School reopens on Sep 9th, 2017
வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் 2017-2018 கல்வியாண்டு வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகிறது. நம் பள்ளி கீழ்க்கண்ட இரு இடங்களில் இருந்து செயல்படும்.    West Windsor Township   Saturday's 11AM to 12:30PM   Thomas R. Grover Middle School ,   10 Southfield Rd,   West Windsor Township,   New Jersey, 08550   Ph: 609-904-3155