Posts

Showing posts from May, 2019

WASC Accreditation

Image
We are happy to announce that "Vallalar Tamil School, West Windsor" following the ITA Syllabus, has received Accreditation from Western Association of Schools and Colleges (WASC) - https://www.acswasc.org



Highlights of WASC Accreditation

Tamil language is an ancient South Indian Language with a long history and rich literature and comprehensive grammar.

The main objective of International Tamil Academy (ITA) is to teach the Tamil language to the Diaspora Children and Youth. In addition to teaching Tamil, ITA encourages Cultural activities such as music, dance, drama and any art form based on Tamil language and Tamil culture to promote Tamil and Tamil culture.

ITA has a rich language program and its students not only study the language, they also learn about its history and culture. The Visiting Committee met with many parents across the US and all were in agreement that ITA’s program was engaging and met the needs of families and students.

Students mentioned to the Visiting C…

நியூசெர்சி வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழா

Image
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என அனைத்து உயிர்களிடத்தும் அன்புச் செலுத்திய வள்ளலார் அவர்களின் பெயரில் நடக்கும் நியூசெர்சி வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழா மிகவும் சிறப்பாக சூன் மாதம் 1ம் தேதி மேற்கு விண்ட்சர் நகரில் உள்ள தாமசு குரோவர் நடுநிலைப் பள்ளிக் கலையரங்கத்தில் நடைபெற்றது.



முத்தமிழின் அரங்கேற்றம், இளமையின் கொண்டாட்டம் என இயலும், இசையும், நாடகமும் ஒன்றிணைய, மாணவர்கள் தங்கள் தமிழ்த் திறமையை வெளிப்படுத்தி தமிழ்ப் பண்பாட்டினைக் கொண்டாடினர்.

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழா, நண்பகல் 2:30மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பள்ளி ஆசிரியர்கள் திருமதி.தீபா, திருமதி.மதி, திருமதி.பிரேமா ஆகியோர் நிகழ்ச்சிகளை அழகுறத் தொகுத்து வழங்கினர்.
பள்ளியின் நிர்வாகக் குழு துணைத் தலைவர் திரு.ரமேசு தியாகராசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் திருமதி.பொற்செல்வி வேந்தன் பள்ளியின் ஆண்டு அறிக்கையினை வாசித்தார். இதனைத் தொடர்ந்து இயலும், இசையும், நாடகமும் வகுப்புவாரியாக மேடையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் வளர்ந்தாலும் தங்க…