Posts

Showing posts from June, 2017

ஹார்வேர்ட் தமிழ் இருக்கைக்கு நன்கொடை

Image
ஹார்வேட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு ஒரு இருக்கை அமைக்கும் முயற்சியில் வள்ளலார் தமிழ்ப் பள்ளியும் தன்னை இணைத்துக் கொள்கிறது. வள்ளலார் தமிழ்ப் பள்ளி பெற்றோர்கள் சார்பாக வள்ளலார் தமிழ்ப் பள்ளி சார்பாக $2103 திரட்டப்பட்டது.

காசோலையாக $1600.00
நேரடி இணையத்தள நன்கொடை $503.00
மொத்தம் $2103.00

இந்த முயற்சிக்கு உதவிய அனைத்துப் பெற்றோர்களுக்கும் எங்களுடைய நன்றி…

கோடைக் கொண்டாட்டம்

Image
வகுப்புகள் முடிந்து விட்டன. கோடை விடுமுறை தொடங்கி விட்டன. மாணவர்கள் ஒரு வருடம் தமிழ்ப் பள்ளியில் சிறப்பாக படித்து தேர்வுகளை முடித்து விட்டனர்.

மாணவர்களுடன் வள்ளலார் தமிழ்ப் பள்ளியும் இணைந்து கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக வரும் சூன் மாதம் 24ம் தேதி சனிக்கிழமை கோடைக் கொண்டாட்டம் - School Picnic.
குழந்தைகளுக்கான ஜாலியான, மகிழ்ச்சி தரும் விளையாட்டுக்கள்...
அனைவரும் வருக...