கோடைக் கொண்டாட்டம்

வகுப்புகள் முடிந்து விட்டன. கோடை விடுமுறை தொடங்கி விட்டன. மாணவர்கள் ஒரு வருடம் தமிழ்ப் பள்ளியில் சிறப்பாக படித்து தேர்வுகளை முடித்து விட்டனர்.

மாணவர்களுடன் வள்ளலார் தமிழ்ப் பள்ளியும் இணைந்து கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக வரும் சூன் மாதம் 24ம் தேதி சனிக்கிழமை கோடைக் கொண்டாட்டம் - School Picnic.

குழந்தைகளுக்கான ஜாலியான, மகிழ்ச்சி தரும் விளையாட்டுக்கள்...

அனைவரும் வருக...




Comments

Popular posts from this blog

WASC Accreditation

First day of School at West Windsor

English Public Speaking Course