ஹார்வேர்ட் தமிழ் இருக்கைக்கு நன்கொடை

ஹார்வேட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு ஒரு இருக்கை அமைக்கும் முயற்சியில் வள்ளலார் தமிழ்ப் பள்ளியும் தன்னை இணைத்துக் கொள்கிறது. வள்ளலார் தமிழ்ப் பள்ளி பெற்றோர்கள் சார்பாக வள்ளலார் தமிழ்ப் பள்ளி சார்பாக $2103 திரட்டப்பட்டது. காசோலையாக $1600.00 நேரடி இணையத்தள நன்கொடை $503.00 மொத்தம் $2103.00 இந்த முயற்சிக்கு உதவிய அனைத்துப் பெற்றோர்களுக்கும் எங்களுடைய நன்றி…