மாணவர் சேர்க்கை : 2018-2019
          வள்ளலார்  தமிழ்ப்  பள்ளி , கடந்த  மூன்று  வருடங்களாக  ஒவ்வொரு  சனிக்கிழமையும்  மேற்கு  விண்ட்சர்  நகரில்  (West Windsor Township) இருந்து  இயங்கிக்  கொண்டிருக்கிறது . சிறப்பான  பாடத்திட்டங்கள் , புதுமையான  முயற்சிகள் , விளையாட்டுடன்  தமிழ்  மொழி , மொழிச்  சார்ந்தப்  போட்டிகள் , கலைநிகழ்ச்சிகள்  என  இந்தப்  புதிய  யுகத்தில்  அமெரிக்காவில்  பிறந்து  வளரும்  நம்  தமிழ்க்  குழந்தைகளுக்குச்  சிறப்பான  மொழிப்  பாடங்களை  வள்ளலார்  தமிழ்ப்  பள்ளி  வழங்கி  வருகிறது .       வள்ளலார்  தமிழ்ப்  பள்ளியின்  மாணவர்  சேர்க்கை  தற்பொழுது  நடைபெற்று  வருகிறது .       பதிவு  செய்ய  - http://njvallalarpalli.org/register