மாணவர் சேர்க்கை : 2018-2019


வள்ளலார் தமிழ்ப் பள்ளி, கடந்த மூன்று வருடங்களாக ஒவ்வொரு சனிக்கிழமையும் மேற்கு விண்ட்சர் நகரில் (West Windsor Township) இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. சிறப்பான பாடத்திட்டங்கள், புதுமையான முயற்சிகள், விளையாட்டுடன் தமிழ் மொழி, மொழிச் சார்ந்தப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் என இந்தப் புதிய யுகத்தில் அமெரிக்காவில் பிறந்து வளரும் நம் தமிழ்க் குழந்தைகளுக்குச் சிறப்பான மொழிப் பாடங்களை வள்ளலார் தமிழ்ப் பள்ளி வழங்கி வருகிறது. 

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் மாணவர் சேர்க்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது. 

பதிவு செய்ய - http://njvallalarpalli.org/register



Comments

Popular posts from this blog

WASC Accreditation

English Public Speaking Course

"Open Book" Monthly Tests