பள்ளி மாணவர்களுக்குப் பரிசுகள்

வள்ளலார் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் நியூஜெர்சி குழந்தைகள் தின விழாவில் பல பரிசுகளை வென்றனர். இதற்குக் காரணமாக இருந்த வள்ளலார் தமிழ்ப் பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறள் தேனீ
மழை பிரிவு (தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கன சவால் பிரிவு) 
சகானா ரமேஷ் - முதல் பரிசு
சர்வா ஜெயராமன் - இரண்டாம் பரிசு

பூந்தூறல் பிரிவு (மழலையர் பிரிவு) 
அகஸ்தியா ஆத்யம் - சிறப்பு பரிசு

தூறல் பிரிவு (ஆரம்ப தொடக்க நிலை மாணவர்கள்) 
மேதன்ஷ் லாவண்யா ரகுநாதன் - முதல் பரிசு
சர்வா ஜெயராமன் - சிறப்பு பரிசு

எறசல் (நடுநிலைப் பள்ளி மாணவர்கள்)
இதயா சசிகுமார் - முதல் பரிசு
இனியா சசிகுமார் - மூன்றாம் பரிசு

அடை மழை (நடுநிலை, உயர்நிலை மாணவர்களுக்கன சவால் பிரிவு) 
ரட்சனா ரமேஷ்பாண்டி - இரண்டாம் பரிசு
இனியா சசிகுமார் - மூன்றாம் பரிசு

எழுத்துத் தேனீ
பிரிவு - 1
பிரத்யூஷ் கார்த்திகேயன் - முதல் பரிசு
பிரிவு - 3
சம்ரிதா மகாராஜன் - மூன்றாம் பரிசு

பேச்சுப் போட்டி
அனன்யா ராஜா - இரண்டாம் பரிசு
ஶ்ரீராம் சுந்தரம் - மூன்றாம் பரிசு
பிரத்யூஷ் கார்த்திகேயன் - சிறப்பு பரிசு

விளம்பரப் போட்டி
வள்ளலார் தமிழ்ப் பள்ளி அணி - மூன்றாம் பரிசு

ஓவியப் போட்டி
வர்ஷா வெங்கட் - இரண்டாம் பரிசு




Comments

Popular posts from this blog

First day of School at West Windsor

Our students at the United Nations event

WASC Accreditation