பொங்கல் போட்டிகள் - 2019

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் முக்கிய விழாவாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இம் முறையும் சனவரி 12ம் தேதி, சனிக்கிழமை இந்த விழா நடக்க இருக்கிறது.

இந்த ஆண்டு குறள் தேனீப் போட்டி, எழுத்துத் தேனீப் போட்டி, ஆத்திச்சூடி போட்டி, செய்யுள் போட்டி, பேச்சுப் போட்டி, மாறுவேடப் போட்டி, மழலைப் பாடல்கள் போட்டி போன்ற போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டி விதிமுறைகள் குறித்த விரிவான விளக்கங்களை கீழ்க்கண்ட காணெளிகளில் பார்க்க முடியும். மேலும் கேள்விகள் இருந்தால் பள்ளி தலைமையாசிரியரை தொடர்பு கொள்ளவும்.

பொங்கல் போட்டிகள் குறித்த அனைத்து தகவல்களும், கையேடுகளும் இந்த இணைப்பில் உள்ளது - http://njvallalarpalli.org/pongal2019


மாறுவேடப் போட்டி


மழலைப் பாடல்கள் போட்டி




குறள் தேனீப் போட்டி



எழுத்துத் தேனீப் போட்டி




ஆத்திச்சூடி போட்டி



பேச்சுப் போட்டி




செய்யுள் போட்டி




Comments

Popular posts from this blog

First day of School at West Windsor

WASC Accreditation

பட்டமளிப்பு விழா 2020 | Graduation Day 2020