Posts

The President’s Volunteer Service Award for Middle School and High School students

Image
The President’s Volunteer Service Award (PVSA)  is the premier volunteer awards program, encouraging citizens to live a life of service through presidential gratitude and national recognition. More details about the award -  https://www.presidentialserviceawards.gov/the-award Vallalar Tamil School Inc is an Official Certifying Organization for “The President's Volunteer Service Award”. Middle school and high school students, who want to be part of the "President’s Volunteer Service Award" program, must be a United States citizen or a lawfully admitted permanent resident of the United States. Volunteer students are not required to be a student at Vallalar Tamil School. If you have any questions about this program, please contact the School Principal or Vice Principal.

President’s Volunteer Service Award

Image
The President’s Volunteer Service Award (PVSA) is the premier volunteer awards program, encouraging citizens to live a life of service through presidential gratitude and national recognition. More details about the award -  https://www.presidentialserviceawards.gov/the-award Vallalar Tamil School Inc is an Official Certifying Organization for “The President's Volunteer Service Award”. Vallalar Tamil School Inc Volunteer teachers, who want to be part of the "President’s Volunteer Service Award" program, have to be US Citizens or Permanent Residents. If you have any questions about this program, please contact the School Principal or Vice Principal.

மாணவர் சேர்க்கை : 2018-2019

Image
வள்ளலார் தமிழ்ப் பள்ளி , கடந்த மூன்று வருடங்களாக ஒவ்வொரு சனிக்கிழமையும் மேற்கு விண்ட்சர் நகரில் (West Windsor Township) இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது . சிறப்பான பாடத்திட்டங்கள் , புதுமையான முயற்சிகள் , விளையாட்டுடன் தமிழ் மொழி , மொழிச் சார்ந்தப் போட்டிகள் , கலைநிகழ்ச்சிகள் என இந்தப் புதிய யுகத்தில் அமெரிக்காவில் பிறந்து வளரும் நம் தமிழ்க் குழந்தைகளுக்குச் சிறப்பான மொழிப் பாடங்களை வள்ளலார் தமிழ்ப் பள்ளி வழங்கி வருகிறது .   வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் மாணவர் சேர்க்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது .   பதிவு செய்ய - http://njvallalarpalli.org/register

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் மூன்றாவது ஆண்டு விழா

Image
நியூஜெர்சி வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் மூன்றாம் ஆண்டு நிறைவு ஆண்டு விழா, கடந்த ஞாயிறு, மே 6ம் தேதி வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நியூஜெர்சி, ப்ளைன்சுப்ரோ நகரில் உள்ள நடுநிலைப்பள்ளியில், நண்பகல் 2மணித் தொடங்கி இரவு 9மணி வரை விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.   நிகழ்ச்சி நண்பகல் 2மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பள்ளியின் ஆசிரியர்கள் திருமதி.சமுத்திரா, திருமதி.ஹம்சா, திருமதி.லட்சுமி, திருமதி.கிருபா, திரு.சண்முகம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். பள்ளி ஆசிரியர் திருமதி.லட்சுமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.   வள்ளலார் பறையிசைக் குழுவின் பறையிசையுடன் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. முதன் முறையாக மேடை ஏறிய வள்ளலார் பறையிசைக் குழுவினர் மிகவும் சிறப்பாக நம் பாரம்பரிய இசையை இசைத்தனர். பறையிசையைப் பெற்றோர்கள் வெகுவாக ரசித்துப் பாராட்டினர்.   பறையிசையைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. வள்ளலார் தமிழ்ப் பள்ளி எப்பொழுதும் மா...

வள்ளலார் தமிழ்ப் பள்ளி பொங்கல் விழா

வள்ளலார்   தமிழ்ப்   பள்ளியின்   மூன்றாமாண்டு   பொங்கல்   விழா ,  பிப்ரவரி   மாதம்  3 ம்   தேதி   சனிக்கிழமை   கிரான்பெரி   நகரில்   நடைபெற்றது .  பொங்கல்   விழாவையொட்டிப்   பல்வேறு   போட்டிகள்   குழந்தைகளுக்கு   நடைபெற்றன .  மாறுவேடப்   போட்டி ,  மழலைப்   பாடல்கள்   போட்டி ,  செய்யுள்   போட்டி ,  பழமொழிகள்   போட்டி ,  நா   நெகிழ்   போட்டி ,  வினாடி   வினா   போன்ற   பல   போட்டிகள்   நடைபெற்றன .   காலை  11 மணி   அளவில்   விழா   தொடங்கியது .  விழாவிற்கு   பள்ளி   தலைமையாசிரியர்   சசிகுமார்   ரெங்கநாதன்   தலைமை   வகித்தார் . விழாவினைப்   பள்ளி   ஆசிரியர்கள்   ஹம்சா   நாராயணன் ,  சமுத்திரா   அய்யப்பன்   தொகுத்து   விழங்கினர் .  பள்ளியின்   உதவி   தலைமை   ஆசிரியர்   இந்து ...

பள்ளி மாணவர்களுக்குப் பரிசுகள்

Image
வள்ளலார் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் நியூஜெர்சி குழந்தைகள் தின விழாவில் பல பரிசுகளை வென்றனர். இதற்குக் காரணமாக இருந்த வள்ளலார் தமிழ்ப் பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். குறள் தேனீ மழை பிரிவு (தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கன சவால் பிரிவு)  சகானா ரமேஷ் - முதல் பரிசு சர்வா ஜெயராமன் - இரண்டாம் பரிசு பூந்தூறல் பிரிவு (மழலையர் பிரிவு)  அகஸ்தியா ஆத்யம் - சிறப்பு பரிசு தூறல் பிரிவு (ஆரம்ப தொடக்க நிலை மாணவர்கள்)  மேதன்ஷ் லாவண்யா ரகுநாதன் - முதல் பரிசு சர்வா ஜெயராமன் - சிறப்பு பரிசு எறசல் (நடுநிலைப் பள்ளி மாணவர்கள்) இதயா சசிகுமார் - முதல் பரிசு இனியா சசிகுமார் - மூன்றாம் பரிசு அடை மழை (நடுநிலை, உயர்நிலை  மாணவர்களுக்கன  சவால் பிரிவு)  ரட்சனா ரமேஷ்பாண்டி - இரண்டாம் பரிசு இனியா சசிகுமார் - மூன்றாம் பரிசு எழுத்துத் தேனீ பிரிவு - 1 பிரத்யூஷ் கார்த்திகேயன் - முதல் பரிசு பிரிவு - 3 சம்ரிதா மகாராஜன் - மூன்றாம் பரிசு பேச்சுப் போட்டி அனன்யா ராஜா - இரண்டாம் பரிசு ஶ்ரீராம் சு...

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர் குழு

Image
வகுப்பு புகைப்படங்கள், சில வகுப்புகளில் இருந்து...